2 பயங்கரவாதிகள்

img

2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு -காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் ஞாயிறன்று நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.